சரிகமப நிகழ்ச்சி
ஜீ தமிழில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களும் இப்போதெல்லம் பெரிய அளவில் ரீச் பெறுகிறது.
அப்படி பாடல் நிகழ்ச்சியான சரிகமபவிற்கு ஆதரவு தரும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் சரிகமப சீசன் 3 முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 27ம் தேதி 4வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.
தொடர்ந்து 75 நாட்கள் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்துள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக தெரிவிக்கின்றனர். இந்த 12,000 பேரில் இருந்து 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வ செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு எஸ்பிபி அவர்கள் இறந்தபோது ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை, என்னால் அவர் இறந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என பேசியுள்ளார்.
அப்போது மேடையில் எஸ்பிபியின் புகைப்படம் போடப்பட்டதும் அங்கிருந்த நடுவர்களும் எமோஷ்னல் ஆகியுள்ளனர்.
Tags
சினிமா