5 நிமிஷத்துக்கு 5 கோடியா?.. யார் அந்த தென்னிந்திய நடிகை தெரியுமா?

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் திரைப்படம் இரண்டுமே படு தோல்வியை தழுவியது.

கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் கதை அம்சத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். விரைவில் சமந்தா நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post