கழுத்தில் இருப்பது தாலியா? CSK போட்டியில் வைரல் ஆன நடிகை தர்ஷனா விளக்கம்...

 சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற நடிகை தர்ஷனா ஸ்ரீபால் ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறார்.

அவர் கழுத்தில் இருந்தது தாலியா என்றும் கேள்வி எழுந்ததனால், திருமண வதந்தி பரவியது.





நடிகை விளக்கம்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகையான தர்ஷனா வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அது விசில் தான் தாலி எல்லாம் இல்லை என அவர் கூறி இருக்கிறார். 






Post a Comment

Previous Post Next Post