சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க...



தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு (25)  அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post