இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் 171வது படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், அது தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
தங்கக்கடத்தல் கும்பலை ரஜினி அவர்கள் இடத்திற்கே சென்று அடித்து உதைக்கும் சண்டை காட்சி தான் டைட்டில் டீஸர் ஆக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ரஜினி பேசும் வசனம்..
கூலி டைட்டில் டீசரில் ரஜினி பேசும் வசனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அந்த வசனம் 1982ல் வெளிவந்த ரங்கா என்ற படத்தில் ரஜினியே பேசிய வசனம் தான். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags
சினிமா